Home About us Products Services Contact us Bookmark
:: wikimiki.org ::
Catégorie:Électricité

Catégorie:Électricité

Electricite Electricite Electricite ja:Category:電気 ko:분류:전기

பபிலோனின் தொங்கு தோட்டம்

பபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின்தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பபிலோனின் சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெஸ்ஸாரால் (Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது. ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்


- உலக அதிசயங்கள்
- ஈராக்கின் வரலாறு
- பபிலோன்
  - பபிலோனின் செமிராமிஸ்
- தோட்டக்கலை
  - தோட்டக்கலை வரலாறு
- ஏனையவை
  - தொங்கு தோட்டங்கள்
  - தொங்கு தோட்டம் (சினிமா)

வெளி இணைப்புகள்


- [http://ce.eng.usf.edu/pharos/wonders/gardens.html ஏழு உலக அதிசயங்கள்: பபிலோனின் தொங்கு தோட்டம்] Category:தோட்டங்கள் ja:バビロンの空中庭園

media Nieruchomoci d online casinos albergue en madrid slots










































:: RELATED NEWS ::
Wikipedia:Selected anniversaries/August 30
August 30:
Sud, Haiti
Sud (English: South) is one of the nine departments (french: départements) of Haiti. It has an area of 2,794 km² and a population of 745,000 (2002). Its capital is Les Cayes. The department is divided in 5 arrond
Wikipedia:Selected anniversaries/August 31
August 31: Independen
George Baker (Europop)
George Baker (real name Hans Bouwens) is the singer, songwriter, and founder of the Dutch pop music band, the George Baker Selection in 1969. The George Baker Selection has since sold over 20 million records worldwide. The band acquired international fame with the two major hit singles, the Read More...
Sud-Est, Haiti
Sud-Est (English: South-East) is one of the nine departments of Haiti. It has an area of 2,023 km² and a population of 518,200 (2002). Its capital is Jacmel. The department is divided in 3 arrondissements: # Bainet # Belle-Anse # Jacmel
The Council of Economic Advisers is a group of
economists set up to advise the President of the United States. It is a part of the Executive Office of the President of the United States, and provides much of the economic policy of the White House
Artibonite, Haiti
Artibonite is one of the nine departments (french: départements) of Haiti. It has an area of 4,984 km² and a population of 1,168,800 (2002). Artibonite is the country's main rice-growing area. The main cities are Gonaïves (the capital) and A jersey is a item of knitted clothing, traditionally in wool or cotton, with sleeves, worn as a pullover; this is to say, it does not open at the front, unlike a <
All Rights Reserved 2005 wikimiki.org